உலகம்

ஆறு அடி நீள கொடிய பாம்பை விளையாட்டு பொருளாக மாற்றிய சிறுவர்கள்! வைரலாகும் வீடியோ.

Summary:

snake childrens playing

வியட்நாம் நகரம் பல வகையான பாம்புகளை கொண்ட நகரம். இங்கு அதிகளவில் பாம்புகள் காணப்படுகின்றன. அதில் அதிகம் விஷம் நிறைந்த பாம்புகளும் உண்டு. இந்நகரத்தில் மொத்தம் 37 வகையான விஷ பாம்புகள் காணப்படுகின்றன. 

அப்படி 6 அடி நீளம் கொண்ட விஷம் நிறைந்த இறந்த பாம்பை வைத்து மூன்று சிறுவர்கள் ஸ்கிப்பிங் விளையாடும் காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் மிகப்பெரிய நீளம் கொண்ட அந்த பாம்பை வைத்து சிறுவர்கள் பயமின்றி ஸ்கிப்பிங் விளையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

snake க்கான பட முடிவு

மேலும் அவர்கள் விளையாடுவதை பின்புறமாக ஒரு பெண் ஒருவர் அந்த சிறுவர்களை அதுபோன்ற பேசிய வார்த்தைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவிவருகிறது. இதனை பார்த்து பலரும் சிறுவர்களின் செயலைக் கண்டு வியந்து வருகின்றனர்.


Advertisement