டெக்னாலஜி

ஆபாச வீடியோ, புகைப்படங்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள் - காரணம் என்ன தெரியுமா?

Summary:

sexy pic

செல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களில் 43 சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக UNICEF ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் பெற்றோர்கள் தான் மிக பெரிய காரணம். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என கண்டுகொள்ள நேரம் கிடைக்காது.இதனாலே சிறுவர்கள் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்கின்றனர்.

தொடர்புடைய படம்

அதிலும். 92% சிறுவர் சிறுமியர் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட் போனங்களை பயன்படுத்தும் போது, அதில் ஆபாச இணையதளங்களை பயன்படுத்த முடியாத வகையில் முடக்கி வைக்கலாம்.

சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்தும் போது அதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் நண்பர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். 
  
 


Advertisement