தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞர்! இளம்பெண் கூறிய ஒத்த வார்த்தையால் அலறி அடித்து ஓட்டம்!
சீனாவின் ஜிங்ஷான் என்னும் பகுதியில் கடந்த வாரம் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் திருடன் ஒருவன் இளம்பெண் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திருட சென்ற இளைஞருக்கு வீட்டில் இளம்பெண் படுத்திருப்பதை பார்த்துள்ளார்.
அதனை அடுத்து அந்த திருடன் அந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே அந்த பெண் நொடிப்பொழுதில் சற்றும் யோசிக்காமல் திருடனிடம் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறியுள்ளார்.
உடனே அந்த திருடன் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளான். பின்னர் அந்த பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.