உலகம் லைப் ஸ்டைல் 18 Plus

இன்னும் என்ன கன்றாவியெல்லாம் நடக்கபோகுதோ ? பொது இடங்களில் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதி.!

Summary:

பொது இடங்களில் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதி.!

பொது இடத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

உடலுறவு என்பது கணவன் மற்றும் மனைவிக்கிடையே தனிமையில் நடைபெறக் கூடியது. அவற்றை அவமதிக்கும் வகையில் பொது இடங்களில் உடலுறவு வைத்துக்கொள்ள மக்களுக்கு மெக்சிகோ நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளும் போது அது பிறருக்கு ஏதேனும் இடையூறு அளிக்கும்வகையில் பொது இங்களில் ஜோடிகள் உடலுறவு மேற்கொண்டால் ,அவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் குறிப்பிட்ட ஜோடி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நகரத்தில் உள்ள போலீஸார் மீது குவிந்துள்ள ஊழல் மற்றும் சில முறைகேடுகளை மக்கள் மத்தியில் இருந்து  நீக்கவே இவ்வாறான நடவடிக்கையை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
மேலும், சிறுவர்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டால் இது சட்டத்திற்கு ஏதிரானதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டுவார்கள் எனவும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நடவடிக்கைக்கு நகர நிர்வாகத்தின் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். 
 .


Advertisement