பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
உஷார்! சாக்ஸ் நாற்றம் உயிரை பறிக்கும்! அதிரவைத்த மருத்துவ அறிக்கை.!
உஷார்! சாக்ஸ் நாற்றம் உயிரை பறிக்கும்! அதிரவைத்த மருத்துவ அறிக்கை.!

சீனாவின் ஃப்ஜியான் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தினமும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், காலில் அணியும் சாக்ஸை கழட்டும் போது அதனை முகர்ந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார் .மேலும் அவரது காலில் வியர்வை அதிகமாக இருந்ததால் சாக்ஸில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனை அறியாத அவர் வழக்கம்போல் அந்த சாக்ஸை முகர்ந்தபோது, அவருக்கு அந்த பூஞ்சைத் தொற்று சுவாசத்தால் அது நுரையீரலைத் தாக்கியுள்ளது மேலும் அதனால் அதிலிருந்து வெளிவந்த துள்ளார்.
அது மட்டுமல்லாமல் குறித்த நபர் இரவில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருந்துள்ளார். இதனால் அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்துள்ளது. எனவேதான் பூஞ்சை தொற்று அவருடைய உயிரை பறித்துவிட்டது . மேலும் மேலும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் உயிரைப் பறிக்கும் என மருத்துவர்கள் மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.