இயந்திரக்கோளாரின் காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம், எங்கு தெரியுமா, வைரலாகும் ஷாக் வீடியோ.!

இயந்திரக்கோளாரின் காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம், எங்கு தெரியுமா, வைரலாகும் ஷாக் வீடியோ.!


Light aircraft pulled out from sea after crash

இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கடலுக்குள் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியிலிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று பெம்புரோக்சையர் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.flightஅப்போது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது .இதனால் அதிர்ச்சியடைந்த lவிமானி அவசரமாக வேல்ஸ் வளைகுடா பகுதியின் கடலுக்குள் விமானத்தை தரையிறக்கியுயுள்ளார்.

அப்போது வேகம் குறையாமல் வந்து விமானம் தரையில் மோதியதில் விமானி பலத்த காயமடைந்தார்.பின்னர் அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.