காதலி அழகாய் இருந்ததால் ஏற்பட்ட விபரீதம்! காதலன் செய்த கொடூர செயல்

காதலி அழகாய் இருந்ததால் ஏற்பட்ட விபரீதம்! காதலன் செய்த கொடூர செயல்


kushi killed by her lover

நாக்பூரை சேர்ந்தவர் குஷி பரிகார் என்னும் இளம் வயது கல்லூரி மனைவி.இவர் மாடலிங்கில் மிகவும் ஈடுபாடு உடையவர். குஷி மாடலாக உள்ளதோடு, உள்ளூர் பேஷன் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் குஷி, அஷ்ரப் ஷேக் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நாக்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் குஷி பரிகார் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

nakpoor

அவனைத் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்ட போலீசாருக்கு அஷ்ரப் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அவரை பிடித்து விசாரித்ததில் குஷியை கொன்றதை ஒப்பு கொண்டார்.இதையடுத்து போலீசார் அஷ்ரப்பை கைது செய்தனர். 

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குஷி பார்ட்டிக்கு செல்வதில் தொடங்கி, செல்போனில் சாட்டிங் செய்வது வரை அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.அதனால் தான் இதை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.எங்கு எனது அழகான குஷி என்னை விட்டு வேறு நபருடன் சென்று விடுவாளோ என பயந்தேன்.

அதனால் தான் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காரில் பயணித்த போது ஏற்பட்ட சண்டையில் நான் மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை வைத்து அவள் முகத்தில் பலமாக அடித்து கொன்றேன், பின்னர் சடலத்தை சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.