ஹிஜாப் அணியாத பெண்ணை அடித்தே கொன்ற கொடூரம்.. அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்..!!

ஹிஜாப் அணியாத பெண்ணை அடித்தே கொன்ற கொடூரம்.. அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்..!!


Kurdish women murdered in Iran hijab issue

ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் ஆக்கிரமிப்பு குர்திஸ்தானில் இருக்கும் மக்க்ஷா அமினி என்ற பெண்மணி ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 

Kurtish women

அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர் ஒரு கட்டத்தில் உயிருக்கு போராடவே, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Kurtish women

இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்து ஈரானில் மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அத்துடன் செப்டம்பர் 17-ஆம் தேதியான நேற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.