கள்ளக்காதலில் ஈடுபட்டு பிறர் மனைவியை விரும்பினால், கருட புராணத்தின் படி என்ன நடக்கும் தெரியுமா?-அதிர்ச்சியூட்டும் தகவல்! - TamilSpark
TamilSpark Logo
உலகம்

கள்ளக்காதலில் ஈடுபட்டு பிறர் மனைவியை விரும்பினால், கருட புராணத்தின் படி என்ன நடக்கும் தெரியுமா?-அதிர்ச்சியூட்டும் தகவல்!

இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் அந்நியன். இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும்.

இத்திரைப்படம் வருவதற்கு முன்பு வரை நம்மில் பெரும்பாலானோருக்கு கருட புராணம் என்று ஒன்றிருப்பதே தெரியாது.கருட புராணம் என்பது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும், கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரிக்க நினைத்தால், பிறரது பொருளை அபகரித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் போது அதற்கான கருட புராண தண்டனை என்னவெனில் முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் (பீமனின் கதைப் போன்று) அடிப்பார்கள்.


Advertisement


ServiceTree


TamilSpark Logo