சிங்கப்பூரில் 17 வயது மாணவனுக்கு ஆபாச படம்... சட்டையை கழட்டிய டீச்சர்... 54 நாட்கள் ஜெயிலுக்கு அனுப்பிய நிர்வாகம்.!in-singapore-a-teacher-showed-obscene-videos-to-a-stude

சிங்கப்பூர் நாட்டில் 17 வயது மாணவனுக்கு ஆபாச படம் காட்டி அவனை மது அருந்த தூண்டிய 49 வயது ஆசிரியைக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி 28 2021 ல் சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனின் தாயார்  அவனது ஆசிரியைக்கு இமெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் தனது மகன் படிப்பு மற்றும் பள்ளி மீது நாட்டமில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த  ஆசிரியை  அந்த மாணவனை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

Singapore

பின்னர் அந்த மாணவனை ஒரு நாள் இரவு உணவிற்கு தனது வீட்டிற்கு அழைத்து அவனது ஆடைகளை கழட்ட சொல்லி மன அழுத்தத்தில் இருந்து விடுபட பாலியல் ரீதியாக உனது எண்ணங்களை திருப்பு  எனக்கூறி அந்த மாணவனை மது அருந்தவும் சொல்லியிருக்கிறார். இதனால் பயந்து போன அந்த மாணவன் இது குறித்து தனது தாயாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Singapore

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவனின் தாயார் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அந்த  டீச்சர் தானாகவே பள்ளியை விட்டு விலகினார். தற்போது அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு 54 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.