பயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
உலகம்

பயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ!

நார்வேயில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 8 வீடுகள் கடலுக்குள் அடித்து செல்லப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நார்வேயின் ஆல்டா பகுதியில் கடந்த புதன்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை முதலே கடலை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ளது.

இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் வேறு பகுதிகளுக்கு நகர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை மதியம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.

இந்த நிலச்சரிவில் கடற்கரைக்கு அருகிலிருந்த 8 வீடுகள் தரையோடு நகர்ந்து கடலுக்குள் சென்றுவிட்டது. வீடுகள் மெதுவாக நகரும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo