தேன் கூட்டில் நடந்த டிஸ்கோ டான்ஸ்; வியக்கவைக்கும் அதிர்ச்சி உண்மை.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.!



HoneyBee Warning On by Their Own Way 

 

உலகின் சுறுசுறுப்பான உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் தேனீக்கள், மலர்களில் இருக்கும் தேனை சேகரித்து கூடு அமைக்கிறது. தேன் கூடுகளில் இருந்து நாம் நேரடியாக தேனை பெற்று பலன் பெறுகிறோம். ஆனால், தேன் சேகரிப்பு பணி என்பது மிகவும் சவால் நிறைந்தது. 

ஒவ்வொரு தேனிக்கு எனவும் பல வகையான குணங்கள், அதன் கடிக்கும் வேகம் ஆகியவை மாறுபடும். மலைகளில் தேன் எடுப்போர் புகை போன்றவற்றை பயன்படுத்தி தேனீக்களை விரட்டி பின் தேன் கூட்டில் இருந்து தேனை சேகரிக்கப்பார்கள். இன்றளவில் அவை பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பென்ஸ் காருக்கு பிரசவம்; குழந்தையை பெற்றெடுத்த கார்; இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே.!!

தேன் கூடும் - டிஸ்கோ டான்சும்

இந்நிலையில், தேன் கூட்டுக்கு அருகே செல்லும் உயிரினங்களை அச்சுறுத்த தேன்கூட்டில் இருக்கும் தேனீக்களை Nasonov pheromone எனப்படும் வேதிப்பொருளை சுரந்து எச்சரிக்கை தெரிவிக்கும். அதனை மீறி வரும் விலங்குகள் தேனீக்களின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். 

இதுதொடர்பான காணக்கிடைக்காத வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. எதிரி விலங்கை அச்சுறுத்த ஒருவித சத்தத்துடன், இசைத்தட்டுகளில் இசை ஒளிபரப்பும்போது இசையொலி ஒளிக்கற்றையாக பாய்வது போல காட்சிதரும் செயல் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பென்ஸ் காருக்கு பிரசவம்; குழந்தையை பெற்றெடுத்த கார்; இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே.!!