49 வயது மனைவியுடன் 57 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சமையல் கலைஞர்; குவியும் வாழ்த்துக்கள்.!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் Gordon Ramsay. இவரின் மனைவி Tana Ramsay.
கோர்டன் ராம்சே எழுத்தாளர், சமையல் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தை கொண்டவர் ஆவார்.
இவர் கடந்த 1996ம் ஆண்டு தனது மனைவி டாணா ராம்சேவை கரம்பிடித்தார். தற்போது வரை தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
What an amazing birthday present please welcome Jesse James Ramsay, 7lbs 10oz whopper!! One more bundle of love to the Ramsay brigade!! 3 boys, 3 girls…. Done 👊🏼❤️❤️ pic.twitter.com/TiIJ663h3b
— Gordon Ramsay (@GordonRamsay) November 11, 2023
இந்நிலையில், இருவரின் அன்புக்கு அடையாளமாக ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில், தற்போது இருவரும் ஆறாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
இருவருக்கும் 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என தற்போது 6 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.