இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
இரவு உல்லாசமாக இருக்க தூண்டிவிட்டு, தூங்கிவிட்ட காதலன்.! கடுப்பில் பழிவாங்க இளம்பெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா?

அமெரிக்கா நியூஜெர்சியில் வசித்து வருபவர் தைஜா ரஸ்ஸெல். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நீண்ட காலமாக தகாதஉறவில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நள்ளிரவில் இருவரும் தூங்கச்சென்ற நிலையில் தைஜா தனது காதலனை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால் அவரோ அதற்கு மறுத்துவிட்டு தூங்கியுள்ளார். மேலும் எத்தனையோ முறை எழுப்பியும், அவர் தூக்கத்திலிருந்து எழவில்லை. இதனால் மிகுந்த கோபம் அடைந்த தைஜா அவரை திட்டிவிட்டு கோபமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அப்பொழுதும் அந்த நபர் தூக்கத்தை விடவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த தைஜா அவரை பதறியடித்து ஓடவைக்கவேண்டும் என எண்ணி பெட்ரோல் வாங்கி அவர் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் மேலே ஊற்றி தீ வைத்துள்ளார். தீ மளமளவென பரவிய நிலையில், கண்விழித்துப் பார்த்த அந்த இளைஞர் வீடு முழுவதும் தீ எரிவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் வீட்டின் ஜன்னலை உடைத்துக்கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த அந்த இளைஞருக்கும், தைஜாவிற்கும் நீண்ட காலமாக தகாத உறவு இருந்து வந்துள்ளது எனவும், மேலும் அந்த இளைஞர்தான் உல்லாசமாக இருக்க அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது. பின்னர் அவர் தூங்கியதால் கோபத்திலே இப்படி செய்ததாக தைஜா கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.