வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
ஆணுறைல ஓட்டை போட்டுட்டேன்.. நான் கர்ப்பமாக இருக்கேன்.. குண்டை போட்ட காதலி, நீதிமன்றம் சென்ற காதலன்.!
ஜெர்மனி நாட்டில் வசித்து வரும் 39 வயது பெண்மணி, 42 வயதுள்ள ஆணுடன் லிவிங் டுகெதர் போன்ற Friends With Benefits ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் ஆன்லைன் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, நண்பர்களாக இருந்தவர்கள் நெருங்கி பழகி தனிமையிலும் இருந்துள்ளனர். காலப்போக்கில் பெண்ணுக்கு ஆணுடன் நெருங்கலாம் வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் உறவு வைத்துக்கொள்ளும்போது, காண்டம் உபயோகம் செய்தாலும் குழந்தை பிறந்தால் சேர்ந்திடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து, பெண்மணி ஆணுக்கு தெரியாமல் ஆணுறையில் ஓட்டை போட்டாலும், அவரின் ஆசையோ நிறைவேறவில்லை. காதலனை பிரியக்கூடாது என்ற பயத்தில் பெண்மணி விபரீதமாக சிந்தித்து நான் கர்ப்பமாகிவிட்டேன். நாம் தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது, காண்டத்தில் ஓட்டை போட்டுவிட்டேன் என்று பொய் கூறியுள்ளார்.
பெண் கூறிய தகவலை கேட்டு பதறிப்போன ஆண், பெண்ணுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். விசாரணையில் பெண்ணின் மீது குற்றம் உறுதியாகவே, அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.