BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
5 வயது குழந்தைக்கு தந்தை யார்?.. தந்தையின் உயிரணுவுடன் தனதையும் கலந்த மகன்.!
இங்கிலாந்தை சார்ந்த நபருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இவருக்கு தாய் - தந்தையும் இருக்கின்றனர். தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில், மனைவி கருத்தரிப்பதற்காக நபர் தனது விந்தணுவுடன், தந்தையின் விந்தணுவையும் சேகரித்து மனைவியை கருத்தரிக்க வைத்துள்ளார்.
தம்பதிகள் IVF எனப்படும் முறையின் வாயிலாக குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டபோது, நபர் தனது விந்தணுவுடன் தந்தையின் விந்தணுவையும் சேகரித்து இவ்வாறான செயலை அர்நாகேற்றியதாக தெரியவருகிறது.
இறுதியில் தற்போது குழந்தை பிறந்த 5 வயதாகும் நிலையில், டி.என்.ஏ மாதிரி ஆய்வு செய்து தந்தையை அறிவிக்கும் நடைமுறையின்போது ஏற்பட்ட முடிவுகள் தற்போது நீதிமன்றம் வரை சென்று உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பாக நீதிபதிகள் வாதங்களை கேட்டறிந்து வருகின்றனர். இதனால் குழந்தைக்கு தந்தையை அடையாளப்படுத்தப்படாத நிலை தொடருகிறது.