13 வயதில் 15 வயது சிறுமியை தாயாக்கிய சிறுவன்.. சிறந்த தந்தையாக இருப்பேன் என நெகிழ்ச்சி பேட்டி.!!england-13-years-boy-become-a-dad

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த 13 வயது சிறுவன் ஆல்ஃபி. 15 வயது பெண்மணி சாண்டல். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தனிமையில் நெருங்கியதாக தெரிய வருகிறது. 

இதனால் சாண்டல் கர்ப்பமான நிலையில், தற்போது அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. பார்ப்பதற்கு உருவத்தில் 8 வயது சிறுவன் போல தோற்றமளிக்கும் ஆல்ஃபி ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார். 

World news

மேலும் பொறுப்புடன் குழந்தையை தான் கவனிப்பதாகவும், நல்ல தந்தையாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.