உலகம் 18 Plus

9 வது மாடியில் தாம்பத்ய உறவில் ஈடுபட இளம் ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாப மரணம்! என்னாச்சு தெரியுமா?

Summary:

Couples fell down from 9th floor

தாம்பத்தியம் என்பது இறைவன் அணைத்து உயிர்களுக்கும் கொடுத்த அற்புதமான கொடைகளில் ஓன்று. மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் தேவைக்காக மட்டுமே உறவில் ஈடுபடுகின்றன. ஆனால், மனிதன்தான் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் அனைத்திலும் எல்லை மீறுகின்றனர்.

ரஷ்யாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது மாடியில் இளம் பெண் ஒருவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் போதையில் இருந்த அந்த பெண்ணும், அவரது ஆண் நண்பர் ஒருவரும் உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுபோதையில் இருந்த அவர்கள் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளனர்.

9 வது மாடியில் இருந்து விழுந்த அந்த ஜோடியில் அந்த பெண் சம்பவ இடத்திலையே உயிர் இழந்துள்ளார். அந்த வாலிபர் அந்த பெண் மீது விழுந்ததால் சிறிது காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த மற்ற நபர்களையும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement