"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!
கொரோனாவால் இதுவரை எத்தனை பேர் பாதிப்பு? எத்தனை பேர் உயிரிழப்பு!
கொரோனாவால் இதுவரை எத்தனை பேர் பாதிப்பு? எத்தனை பேர் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 1 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் பிரதமர் மோடி ஊரடங்கை மே 3 வரை அமல்படுத்தியுள்ளதால் கொரோனா பரவல் இந்தியாவில் சற்று குறைய தொடங்கியது. உலகம் முழுவதும் கொரோனவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை உலக சுகாதார மையம் மேற்கொண்டு வருகிறது.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 319 பேர் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் 88,716 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் பலி எண்ணிக்கை 26,950 ஆக உயர்ந்து உள்ளது. இத்தாலியில் 21,645 நபர்களும், ஸ்பெயின் நாட்டில் 18,579 நபர்களும் மற்றும் பிரான்ஸ் நாட்டில் 17,167 நபர்களும் பலியாகி உள்ளனர்.