குளிர்பானம், ஐஸ்கிரீம்களால் புற்றுநோய் வர வாய்ப்பு.? உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்.!!

குளிர்பானம், ஐஸ்கிரீம்களால் புற்றுநோய் வர வாய்ப்பு.? உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்.!!



cool-drinks-and-icecream-can-cause-cancer

ம் அனைவராலும் விரும்பி சுவைத்து உண்ணும் பொருட்களில் மிகவும் அத்தியாவசிய பொருட்களான டூத் பேஸ்ட், இன்ஸ்டன்ட் காப்பி போன்றவற்றில் சுவை கூட்டுவதற்காக அஸ்பர்டேம் என்னும் வேதிப்பொருள் சேர்க்கப் படுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

குளிர்பானம், ஐஸ்கிரீம், டூத் பேஸ்ட், காபி பவுடர் போன்ற பொருட்களில் இனிப்பு சுவை அதிகரிப்பதற்காக இந்த வேதியல் பொருள் உபயோகப்படுத்தப்படுகிறதாக தெரிவித்துள்ளனர். 

cancer

இது குறித்து உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில் இந்த அஸ்பர்டேம் என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் வர ஓரளவிற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. 

மேலும் இது குறித்து சரியான ஆதாரம் இல்லாததாலும் மிகவும் குறைவான அளவில் மட்டுமே மனிதர்கள் அஸ்பர்டேம் உட்கொள்வதாகவும் இது பெரிதாக பாதிப்படையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.