BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
'மேக்கப் போட்டு ஆண் பணியாளர்களை ஊக்குவியுங்க' - பெண் பணியாளர்களுக்கு அதிர்ச்சி தந்த நிறுவனம்.!
சீனாவில் செயல்பட்டு வரும் பிரபலமான நிறுவனம் ஒன்று தனது பெண் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ள ஆலோசனை சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்நிறுவனம் தம் பெண் பணியாளர்கள் மேக்கப் போட்டு ஆண் பணியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். இதன் வாயிலாக வேலைத்திறன் அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அலுவலக குழுவில் தெரிவிக்கப்பட்ட இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி விமர்சனத்தை பெற்றுள்ளது.