விடாமல் அழுது கொண்டிந்த குழந்தை! அழுகையை நிறுத்த பெற்றோர் செய்த செயலை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.



Child crying

இன்றை காலக்கட்டத்தில் குழந்தைகளை பெற்றோர் மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றனர். அவர்களிடம் அதிக அளவு கண்டிப்பு காட்டுவது கிடையாது. இதனால் குழந்தைகள் அடம் பிடித்தும், அழுதும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றோரிடமிருந்து பெற்று விடுகின்றனர்.

இதனால் ஒரு சில குழந்தைகள் மோசமான நிலைக்கு ஆளாகின்றனர். இதேப்போல் தான் ஒரு குழந்தை தன் தாயிடம் இருக்கும் போது விடாமல் அழுது கொண்டிருக்கிறது. அதன் அழுகையை நிறுத்த அவர்கள் செய்த செயலை பார்த்து பலரும் வன்மையாக திட்டி வருகின்றனர்.

child

அதாவது அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த குழந்தையிடம் ஒரு பீர் பாட்டிலை கொடுக்கின்றனர். உடனே அந்த குழந்தை நொடிப்பொழுதில் அழுகையை நிறுத்தி விட்டு சிரிக்கின்றது. அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.