10 நாட்கள் இன்ப சுற்றுலா; உணவு, தண்ணீர் கிடைக்காமல் 16 மாத பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. கொடூர தாயின் வில்லத்தனம்.!American Mother Killed 16 Age Baby Girl 

 

அமெரிக்காவை சேர்ந்த தாய் கிறிஸ்டெல் (வயது 31). இவருக்கு பிறந்த 16 மாதமான குழந்தை இருக்கிறது. இந்நிலையில், சுற்றுலா செல்ல விருப்பப்பட்ட தாய், தனது குழந்தையை 10 நாட்கள் வீட்டில் தனியே விட்டு சென்றுள்ளார். 

இதனால் உணவு மற்றும் தண்ணீர் போன்ற எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்ட குழந்தை பசியின் மயக்கத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. மீண்டும் சுற்றுலாவை முடித்துக்கொண்டு தாய் வந்தபோது விபரீதம் புரியவந்துள்ளது. 

World news

இதனையடுத்து, தனது குழந்தையின் உடலை மறைக்க தாய் முயற்சித்தபோது அக்கம் பக்கத்தினரால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்ய்யப்பட்டுள்ளர்.

விசாரணையில், கிறிஸ்டெல் முன்னதாகவே இதுபோன்ற முறையை மேற்கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.