புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அதிரடி... புதிய சாதனை படைத்த ஆப்கான்., அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்: விபரம் இதோ..!
13 வது ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் விறுவிறுப்புடன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று தொடரின் 39 வது ஆட்டம் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அணியில் இடம்பெற்றுள்ள ஓபனிங் பேட்ஸ்மேன் இப்ராஹிம், நடப்பு ஆண்டில் 750 ரன்கள் அடித்துள்ளார்.
இதன் வாயிலாக, ஒருநாள் போட்டியில் ஒரு ஆண்டில் 750 ரன்கள் அடித்த சாதனை வீரர் என்ற பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ரஹ்மத் ஷா 722 ரன்கள் அடித்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.