புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சொந்த மகள்களை வேட்டையாடிய 53 வயது தந்தைக்கு அளித்த அதிரடி தண்டனை!!
மலேசியாவில் சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்து வரும் 53 வயதான நபருக்கு 12 மற்றும் 15 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர் தன் சொந்த மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
53 வயதான தந்தை தனது இரு மகள்களையும் 2018 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஜூலை மாதம் வரை இரு வேறு பகுதியில் உள்ள வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதனால் இரண்டு மகள்களில் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சுகாதாரப் பணியாளர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆதார் படுத்தியவருக்கு நீதிபதி அபூபக்கர் மனத், இவரது இந்த கொடிய செயலுக்காக 702 வருட சிறை தண்டனையும், 234 பிரம்படியும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.