சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
சிறுவனிடம்.. 31 வயது பெண் ஆசை வார்த்தைகளை கூறி.. இச்சையை தீர்த்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்.!
31 வயது கொண்ட ஜெனிபர் என்ற பெண் ஆசிரியை, பெண் 18 வயதுக்கு குறைவான சிறுவனை மயக்கி தகாத உறவில் ஈடுபட்ட சம்பவம் கனட நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஜெனிபர் (வயது 31) என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரிடம் பயின்று வந்த 18 வயதுக்கு குறைவான ஒரு மாணவரிடம் ஜெனிபர் ஆசை வார்த்தைகளை கூறி பழகியுள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2025ல் இருந்து ஏப்ரல் மாதம் வரை சிறுவனுடன் தகாத உறவு கொண்டுள்ளார். இந்த விஷயம் சமீபத்தில் போலீசுக்கு தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜெனிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, ஜெனிபர் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் அவர் ஆசிரியையாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாத இறுதியில் அவர் மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: பஸ்ஸுக்கு காத்திருந்த தமிழக பெண், கூட்டு பாலியல் பலாத்காரம்.! பெங்களூரில் அதிர்ச்சி.!
மாணவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியை சிறுவனிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்ட சம்பவம் கன்னட நாட்டை மீறி உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கன்னட நாட்டு ஊடகங்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து டீன் ஏஜ் பருவத்தினர் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதித்து வருகின்றன.
இதையும் படிங்க: 62 வயதில் இளம்பெண் மீது சபலம்.. உறவின் போது சதித்திட்டம்.. துடிதுடிக்க கொல்லப்பட்ட முதியவர்.!