அச்சு அசல் மைக்கேல் ஜாக்சனை போலவே இருக்கும் இளைஞர்... வைரலாகும் புகைப்படம்.!

அச்சு அசல் மைக்கேல் ஜாக்சனை போலவே இருக்கும் இளைஞர்... வைரலாகும் புகைப்படம்.!



28 years young man real like Micheal Jackson

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை போலவே இருக்கும் இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறித்த இளைஞர் மைக்கேல் ஜாக்சனை போலவே இருப்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து அந்த இளைஞர் தனது இளமை கால புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 28 வயதான ஃபேபியோ ஜாக்சன் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் போலவே தேற்றம் கொண்டுள்ளார். ஃபேபியோ இளமை காலம் முதல் மைக்கேல் ஜாக்சன் போலவே நடை,உடை பாவனைகளால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

Papiyon

ஃபேபியோ மைக்கேல் ஜாக்சனை போலவே இருப்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என்பதை போல ஃபேபியோ தனது 11 வயது முதல் எடுத்த இளமை கால புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.