13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
#Breaking: பிறந்தது 2024., புத்தாண்டை முதலில் வரவேற்றது டோங்கா.!
2023-ம் ஆண்டை நிறைவு செய்து உலகமே 2024-ம் ஆண்டு வரவேற்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இன்று உலகெங்கும் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் கலைகட்டும்.
இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருவதால் ஒவ்வொரு நாட்டிலும் நேரம் என்பது வேறுபடும்.
🇰🇮🥂🥳HNY! #Kirimati (@KiribatiGov) Population 7000+. Now: Jan 1st, 2024!!
— WeatherWatch.co.nz (@WeatherWatchNZ) December 31, 2023
Next up for midnight is: #NewZealand's Chatham Island (which is 11:15pm NZDT). #NZ is the first country (1 million+) to ring in 2024.
Then next: #NZ's mainland (#Wellington) + #Tonga, #Samoa & #Niue. pic.twitter.com/xnP1x7ArON
அந்த வகையில் புத்தாண்டை பசுபிக் தீவு நாடுகளான டோங்கா, சமோவா, கிரி பாட்டி(Kiribati), நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலில் வரவேற்கும். இந்திய நேரப்படி மதியம் 03:30 மணிக்கு இவர்களுக்கு நள்ளிரவு 12:00 மணி ஆகும்.
அதனால் சரியாக இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றார்கள்.