BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா இறுதியாக ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார்.
சூர்யா 46வது படம்
பின்னர் சூர்யா வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டைன்மெண்ட் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இதையும் படிங்க: 42 கிலோ உடல் எடையை குறைத்த ரகசியத்தை ரசிகர்களுக்கு சொன்ன அஜித்! இப்படித்தான் என்று அவரே கூறியுள்ளார் பாருங்க...

இனிதே துவங்கிய பூஜை
மேலும் சூர்யா 46வது படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். படம் ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு வேலைகள் மே 30ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பட பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.


இதையும் படிங்க: எத்துன வில்லத்தனம்....ஒரு பிரச்சனையில் இருந்து தப்பித்து பெரிய சிக்கலில் சிக்கும் ரோஹினி! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ இதோ...