வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பை பிடித்து இளைஞர் என்ன செய்கிறார் பாருங்க! ! வைரலாகும் காணொளி.....



snake-rescue-water-video-viral-tamil

இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி அனைவரின் மனதையும் வருடுகிறது. இதில், ஒரு நபர் தனது வீடிற்குள் புகுந்திருந்த ஒரு பாம்பை மிகுந்த சுறுசுறுப்புடன் பிடித்து, அதற்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்யும் காட்சி இடம்பெறுகிறது.

பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதால், மனிதர்கள் அவற்றை தவிர்க்கத் தான் விரும்புவார்கள். ஆனால் இக்காணொளியில், பாம்பும் ஒரு உயிர் எனக் கருதி, அதனை நிதானமாக கையாளும் அந்த நபரின் செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பாம்பு காட்டிய வன்மம் எதுவும் இல்லாமல், அமைதியாக தண்ணீர் குடிக்கும் காட்சி பார்வையாளர்களின் இதயங்களை தொட்டிருக்கிறது. இறுதியில், அந்த பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துப் பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறார் அந்த நபர். 

இதையும் படிங்க: எம்புட்டு நீளம்... ராட்சத நாகபாம்பு கோவப்பட்டு சீறிபாயும் சிலிர்க்க வைக்கும் காணொளி!

இதையும் படிங்க: வைரல் வீடியோ : கவனமாக இருங்க... தலையணையில் காத்திருந்த மரணம்! நாகப்பாம்பு வெளியில் வந்து நடத்திய சம்பவம்..! திக் திக் நிமிட காணொளி