சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
Video: நீரில் நீந்திச் சென்ற ராட்சத மலைப்பாம்பு! திடீரென எடுத்த ரிவேன்ச்! ஏன்னு நீங்களே பாருங்க! வைரலாகும் வீடியோ...
பாம்புகள் பொதுவாகவே விஷமுள்ளவையாக இருக்கின்றன என்பதால், பொதுமக்கள் அவற்றின் அருகே செல்லவே பயப்படுகிறார்கள். ஆனால், மலைப்பாம்பு போன்ற சில வகை பாம்புகள் அறிவு மற்றும் உணர்வு கொண்டுள்ளன என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
நீரில் பயங்கர வேகத்தில் மிதந்த மலைப்பாம்பு
ஒரு ராட்சத மலைப்பாம்பு நீரில் மிக வேகமாக மிதந்துள்ளது. இயற்கையில் இவை நீந்தும் திறன் மிகுந்தவை. ஆனால், இந்த பாம்பு திடீரென ஒரு மரக்கட்டையை நோக்கி சீறியிருப்பது காணொளியில் பதிவாகியுள்ளது. இதனால் இது ஏதேனும் ஆபத்தான ஒன்றை உணர்ந்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கோபம் காட்டும் பாம்புகள்
பாம்புகள் பெரும்பாலும் தாங்கள் தாக்கப்பட்டாலே தற்காப்பிற்காகவே தாக்குகின்றன. ஆனால் இந்த நிகழ்வில், பாம்பு எந்தவிதமான தாக்குதலும் இல்லாமல், ஒரு மரக்கட்டையை நோக்கி தாக்குவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இது பலரிடம் Revenge என்ற வார்த்தையையே உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அய்யோ..பாம்பு என்னா தடவு தடவுது.. ரெட்டிகுலேட் மலைப்பாம்பின் மீது அசால்ட்டாக தூங்கும் நபர்! மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் காணொளி....
பாம்பு கள் மனிதர்களுடன் தொடர்பான நிகழ்வுகள்
நாம் சில சமயங்களில் பாம்புகள் சமையலறை, படுக்கையறை போன்ற இடங்களில் பதுங்கும் சம்பவங்களை பார்த்திருக்கிறோம். சிலர் பாம்புகளை கையில் பிடித்து விளையாடுவதும், படுத்து உறங்குவதும் கண்டிருப்போம். இது போலவே, இப்பாம்பு காட்டிய அதிரடியான செயல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: Video: துடிதுடிக்க மீனை உண்ணும் கழுகு! மீனுக்கு போட்டி போட்டு சண்டைபோட்ட மற்றொரு கழுகு! இறுதியில் நடந்ததை பாருங்க! வைரல் வீடியோ...
