பார்க்கவே புல்லரிக்குது! மலைப்பாம்புக்கு கைகளில் தண்ணீர் கொடுத்த நபர்! வைரலாகும் வீடியோ...



burmese-python-drinking-water-viral-video

 இணையத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஒரு நபர் மிகப் பெரிய பர்மிய மலைப்பாம்புக்கு கைகளில் தண்ணீர் ஊற்றி பருக கொடுக்கும் திகைப்பூட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பலரின் மனதை கவர்ந்திருக்கும் நிலையில், பாம்பு மீது அன்பும், பராமரிப்பும் எவ்வளவு முக்கியமென்பதை உணர்த்துகிறது.

பொதுவாக, பர்மிய மலைப்பாம்புகள் கரிய மற்றும் பழுப்பு நிறமுடையது. இந்த விஷமற்ற பாம்பு தனது உடலின் மீது பழுப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும். காடுகளில் வாழும் இவை, அதிகபட்சமாக 7 மீட்டர் வரை வளரக்கூடியவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், பெண் பர்மிய மலைப்பாம்பு ஆணைவிட அதிக நீளமும் பருமனும் உடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தோற்றத்தில் அச்சத்தை ஏற்படுத்தினாலும், விஷமற்ற பாம்பாக இருப்பதால், பாம்பு வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களால் பர்மிய மலைப்பாம்பு பெரிதும் விரும்பப்படுகின்றது.

இதையும் படிங்க: அடைக்காக்கும் மலைப்பாம்பிடம் முட்டையை தொட்டுப்பார்க்க முயற்சி செய்த நபர்! இறுதியில் என்ன நடந்ததுன்னு பாருங்க! வைரலாகும் வீடியோ...

 

இதையும் படிங்க: 20 அடி நீளமுடைய பைத்தான் பாம்பு! மூன்று உயிருள்ள ஆடுகளை விழுங்கும் கொடூரமான காட்சி! இறுதியில் பாம்பு ஆக்ரோஷமாக சீறி... திக் திக் வீடியோ காட்சி..