டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் புட் பேக்டரி முகநூல் பக்கம் முடக்கம்; மர்ம நபரின் சர்ச்சை செயலால் அதிர்ச்சி.!

டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் புட் பேக்டரி முகநூல் பக்கம் முடக்கம்; மர்ம நபரின் சர்ச்சை செயலால் அதிர்ச்சி.!


Village Food Factory Facebook Porn Site Links 

 

சமூக வலைத்தளமான பேஸ்புக், யூடியூப்பில் சமையல் தொடர்பான வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் ஆறுமுகம். இவர் வில்லேஜ் புட் பேக்டரி என்ற பக்கத்தில் தனது காணொளிகளை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், வில்லேஜ் புட் பேக்டரி முகநூல் பக்கத்தை முடக்கிய மர்ம நபர், ஆபாச படங்களுக்கான லிங்குகளை ஸ்டோரியில் வைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இதனைக்கண்ட பின்தொடர்பாளர்கள் விபரத்தை தெரிவிக்க, இதுகுறித்து முகநூல் பக்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பொறுமைகாக்குமாறும் அவர் தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.