உங்க நெட் தீர்ந்துபோச்சா?.. வெறும் ரூ.100-க்குள் இருக்கும் அசத்தலான பிரீபெய்டு திட்டங்கள்..! விவரம் உள்ளே..!!

உங்க நெட் தீர்ந்துபோச்சா?.. வெறும் ரூ.100-க்குள் இருக்கும் அசத்தலான பிரீபெய்டு திட்டங்கள்..! விவரம் உள்ளே..!!


Mobile Net Data RC

 

இந்தியாவில் செயல்பட்டு வரும் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வவுச்சரை வழங்கி வருகிறது. இது அந்த நிறுவனங்களை பொறுத்து தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதன் சாராம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் திறன்களை ஏற்படுத்த வழங்கப்படுகிறது. இன்று நூறு ரூபாய்க்கு கீழ் சிறந்த டேட்டா எது என்பதை காணலாம்.

ரூ.19-க்கு 1 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு கிடைக்கும். அதே போல 58 ரூபாய்க்கு 3 ஜிபி டேட்டா இருக்கும். மேலும் ரூ.65-க்கு திட்டம் உள்ளவரை 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

அதைப்போல ரூ.98-க்கு 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது ப்ரீபெய்டு திட்டம் உள்ளவரை செயல்படுத்தப்படும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரையில் அனைத்து பிரிபெய்டு திட்டம் வேலிடிட்டி இருக்கும் வரை கொண்டு சேர்க்கப்படுகிறது. 

15 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா கிடைக்கும் பட்சத்தில் அதனை நாம் அந்த டேட்டா பேக் முடியும் வரை உபயோகம் செய்து கொள்ளலாம். 2 ஜிபி 25 ரூபாயும், 6 ஜிபி 61 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. 

ஐடியா, வோடபோன் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 19 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதைப்போல 2 ஜிபி டேட்டா 29 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 39 ரூபாய் என்று செல்லும் பட்சத்தில் 7 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா என்ற முறையில் வழங்கப்படுகிறது.