பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!
அடுத்த 48 மணி நேரங்களுக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு! மக்களே உஷார்!

அடுத்த 48 மணி நேரங்களுக்கு உலகின் முக்கிய டொமைன் சர்வர்கள் பராமரிப்பின் காரணமாக, இணையதளங்கள் முடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இணையதள தகவல் பாதுகாப்பை அதிகரிக்கவும், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் இணையதள திருட்டுகளை தடுக்கவும் இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது என ICANN தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இணையதள சேவை முடங்கலாம் எனவும், 48 மணி நேரங்களுக்கு வங்கி பண பரிவர்த்தனை பதிக்கபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் 2 நாட்களுக்கு தேவையான பணத்தை எப்போதுமே வீட்டில் வைத்திருந்தால், இந்த இனயதள சேவை முடங்கினால் கூட எளிதாக சமாளிக்க முடியும்.