"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
அப்பாடா.. இனி போன் காணாம போனாலும் கவலையில்லை.. உடனே பிளாக் பண்ணிடலாம்..!! அசத்தல் ஐடியா..!!
இன்றளவில் செல்போன் பயன்பாடு என்பது நம்மிடையே வெகுவாக அதிகரித்துவிட்டது. நமது செல்போன் தொலைந்துவிட்டால் அதில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்ற அபாயமும் உள்ளது. அதேபோல அந்த போனை வேறுநபர்கள் பயன்படுத்தினால் அது சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
இந்த நிலையில் மத்திய அரசு இதனை தடுக்க CEIR என்ற வசதியை டெல்லியில் நடைமுறை செய்துள்ளது. அதன்மூலமாக ஃபோனின் IMEI நம்பரை வைத்து செல்போனை பிளாக் செய்ய முடியும் என்றும், இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.