UPI மூலமாக ATMல் பணம் எடுக்கும் முறைகள் என்ன?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

UPI மூலமாக ATMல் பணம் எடுக்கும் முறைகள் என்ன?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!



ATM UPI Transaction money Withdrawn

 

தொழில்நுட்பம் நம்மை புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்கிறது. இன்றளவில் பணமே இல்லாமல் நமது வங்கிக்கணக்கில் இருந்து அதனை சேமித்து பரிமாற்றி வருகிறோம். 

ஏ.டி.எம் மையங்களை பொறுத்தமட்டில் ஏ.டி.எம் கார்டு மூலமாக நாம் பணம் எடுக்கலாம். ஆனால், இன்றளவில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், UPI மூலமாக அதில் பணம் எடுக்கும் வசதிகள் கொண்டு வரப்பருகின்றன. 

அதற்கு நாம் அருகே உள்ள வங்கிக்கு சென்று, UPI பணபரிவர்தனையை தேர்வு செய்து, நமது UPI கணக்கை உள்ளீட்டு பணம் எடுத்துக்கொள்ளலாம். இதன் வாயிலாக அதிகபட்சமாக பரிவர்த்தனைக்கு ரூ.5000 எடுக்கலாம்.