மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
ரூ.48 இலட்சம் - ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் மாத வாடகை.!

உலகளவில் தனித்துவமான மற்றும் பாதுகாப்பான எலக்ட்ரானிக் சாதனைகளை உற்பத்தி செய்து வழங்குவதில், ஆப்பிள் நிறுவனம் முன்னணி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனை சந்தையை சமீபகாலமாக அதிகரித்து இருக்கும் நிலையில், இந்தியாவில் அதிக தொகை கொடுத்து வாடகைக்கு தனக்கான இடத்தினை ஒப்பந்தம் செய்துள்ளது தெரியவந்தது.
மாத வாடகை ரூ.48 இலட்சம்
ஆப்பிள் இந்தியா நிறுவனம் சார்பில், மும்பையில் உள்ள பாந்த்ரா, பிகேசி குர்லா வளாகத்தில் சுமார் 6,526 சதுர அடி இடத்தை, அடிக்கு மாதம் ரூ.736 வாடகை வீதம், மொத்தமாக மாதம் ரூ.48.19 இலட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதையும் படிங்க: வாரத்திற்கு 90 மணிநேர வேலை; எல்&டி நிறுவனர் பேச்சு.. குவியும் கண்டனங்கள்.!
Proptstack.co எனப்படும் ஆவணங்களின்படி, ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு, தனது இந்திய அலுவலகத்தை டிசம்பர் 31, 2028 வரையில் குத்தகைக்கு எடுத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லாட்டரியில் பணம் வென்றதாக வலை.. நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் பணத்தை இழந்து தற்கொலை.!