முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்து அறுத்து கொலை.!

முதல் திருமணத்தை மறைத்த மனைவி கழுத்து அறுத்து கொலை.!


Wife killed for hide marriage in Chennai

சென்னை ஆவடியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அதே பகுதியை சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணை கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

chennai

இந்த தம்பதியினர் ஆவடி ஜீவா நகரில் வசித்து வந்துள்ளனர். இதில் சாரம்மாள் ஏற்கனவே நடந்த முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் ஜான்சனுக்கு தெரிய வந்துள்ளது.

chennai

இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜான்சன், சாரம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.