புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பூட்டிய வீட்டிற்குள் உல்லாசம்! கணவனின் நண்பனுடன் மனைவி செய்த காரியம்.
நாகர்கோவில் மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கட்டிட தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்டிட தொழிலாளியான இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் சம்மந்தமாக விவாதிக்க அந்த இளைஞரை சேகர் அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.
இதில், அந்த இளைஞருக்கும், சேகரின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த இளைஞரை வீட்டிற்கு வரவைத்து சேகரின் மனைவி தனிமையில் இருந்துள்ளார். பூட்டிய வீட்டிற்குள் இவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சேகரிடம் கூறியுள்னனர்.
தனது மனைவியை சேகர் கண்டித்துள்ளார். அவர் கண்டித்த சில நாட்களிலையே சேகரின் மனைவியை காணவில்லை, அதே சமயம் அந்த இளைஞரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சேகர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் புகாரை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் சேகரின் மனைவியையும் அந்த இளைஞரும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்துவந்தனர்.
அம்மா இல்லாமல் தனது குழந்தைகள் அழுவதை பார்த்த சேகரின் மனைவி மனம் மாறி தனது கணவருடன் செல்வதாக கூறினார். பின்னர் இருவருக்கும் அறிவுரை கூறி போலீசார் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.