பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் யார்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் டிவி நிர்வாகம்..! ஷாக்கில் ரசிகர்கள்.!

பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் யார்? அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் டிவி நிர்வாகம்..! ஷாக்கில் ரசிகர்கள்.!



vijay-tv-bigg-boss-season-7-tamil-2nd-week-no-eliminati

 

விஜய் தொலைக்காட்சியில் 7 வது சீசனில் அடியெடுத்து வைத்து ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பிக் பாஸ். 

இந்த சீசனில் பிக் பாஸ் இல்லத்திற்குள் ஐசு, அட்சயா, சுரேஷ், ஜோவிகா, மணி, மாயா, நிக்சன், பூமிமா, பிரதீப், ரவீனா, சரவணன், விசித்திரா, விஜய், விஷ்ணு, வினுஷா, வினோஷா, யுகேந்திரன், செல்லதுரை, அனன்யா ஆகியோர் இருந்தனர். 

இவர்களில் அனன்யா வீட்டில் இருந்து எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்ட நிலையில், பாவா செல்லத்துரை தானாக வீட்டில் இருந்து வெளியேறினார். 

இதனால் நடப்பு வாரத்தில் எலிமினேஷன் இல்லை என பிக்பாஸ் தெரிவித்துள்ளார். இதனை விஜய் டிவி நிர்வாகம் முகநூலில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பிக் பாஸ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.