BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மாண்ட மனிதம்: முதியவரை குப்பையில் வீசிய அரசு மருத்துவமனை ஊழியர்கள்.. ஈக்கள் மொய்க்க பரிதாபம்.!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அரசு மருத்துவமனையில் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பலரும் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்புவர்.
இந்த நிலையில் முதியோர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து, அவரை குடும்பத்தினர் பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் முதியோரை மருத்துவமனைக்கு வெளியில் உள்ள குப்பை தொட்டி பகுதியில் வீசி சென்றுள்ளனர்.
அவரின் மீது மருத்துவக்கழிவுகளும் கொட்டப்பட்ட நிலையில், மழையில் நனைந்த படி ஈக்கள் மொய்க்க அவர் அங்கேயே படுத்திருந்துள்ளார். இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது.