புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ரூ.4,647-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.37,176-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5049 ஆகவும், சவரனுக்கு 1280 ரூபாய் உயர்ந்து ரூ. 40,392 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் அதிகரித்து , ரூ.61.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.