செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!



Today local leave announced for Chengalpattu District

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மருவத்தூர் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் அம் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்