இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!!



Today Gold and Silver Rate in Chennai

ன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,455 க்கு விற்பனை ஆகிறது. மேலும், 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 43,640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,925 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 47,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 76 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது 76700 க்கு விற்பனை ஆகிறது.