பூட்டிய வீட்டில் வீசிய துர்நாற்றம்.. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

பூட்டிய வீட்டில் வீசிய துர்நாற்றம்.. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!


The smell of the locked house.A shock awaited the police who broke the door and entered..!

நாமக்கல் துறையூர் சாலை பட்டறை மேடு பகுதியில் தனது தாயாருடன் வசித்து வருபவர். சல்மான். இவரது தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள தன்னுடைய மற்றொரு மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் சல்மான் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சல்மானின் வீட்டிலிருந்து பயங்கர துர்நாற்றம் விஸ்வதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

young man

அப்போது சல்மான் தற்கொலை செய்து கொண்டு அழகிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.