5ஆம் வகுப்பா அது போது 5000 அரசு பணியிடங்கள் இருக்கு; வாய்ப்பை யாரும் விட்றாதீங்க.!

5ஆம் வகுப்பா அது போது 5000 அரசு பணியிடங்கள் இருக்கு; வாய்ப்பை யாரும் விட்றாதீங்க.!


tamilnadu TNEP vacancies announced - gvt job

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடம்: தமிழ்நாடு மின்வாரியம்                          பணி: கேங்மேன் Gangman

காலி பணியிடங்கள்: 5,000                                            தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி.     

சம்பளம்: ரூ. 15,000 வரையில்                                      விண்ணப்பம் துவங்கும் நாள்: 22-03-2019 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.                      விண்ணப்பம் முடியும் நாள்: 22-04-2019 

எழுத்துத்தேர்வு நடைபெறும் மாதம்: ஜூன்/ஜூலை 2019 

வயது வரம்பு; 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி: http://www.tangedco.gov.in/ 

விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 1,000 ரூபாய். மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய் 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு 

இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர் விளம்பரத்தைப் பார்க்கவும்: 

https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf