தமிழகம்

நிறை மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் கள்ளகாதலியுடன் சேர்ந்து கணவர் செய்த கொடூரம்! கடைசியில் வெளியான உண்மை.

Summary:

Tamilnadu thindukal

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினேஷ் குமார்-சுஷ்மிதா தம்பதியினர். 20 வயதே ஆன சுஷ்மிதா தினேஷை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் சுஷ்மிதாவின் வீட்டிலேயே தங்கியுள்ளார். தினேஷ்ன் மாமனார் தனது மாப்பிள்ளைக்கு சொந்தமாக வண்டி வாங்கி கொடுத்துள்ளார்.

இருவரின் வாழ்க்கையும் சந்தேகம் சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீரென தினேஷ்குமாருக்கு வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இதை பற்றி மனைவி சுஷ்மிதாவுக்கு தெரிய வந்துள்ளது. உடனே அவர் தன் கணவரை கண்டித்துள்ளார். உடனே தினேஷ் தன் கள்ளக்காதலின் கூறியுள்ளார்.

தன் காதலி கூறிய அறிவுரையின் படி சுஷ்மிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நிறைமாத கர்ப்பிணியான சுஷ்மிதாவை தனியாக அழைத்து சென்று நாய் பெல்ட்டால் கொலை செய்து விட்டு நகைகளை பறித்து கொண்டு விட்டு நகைக்காக கொலை செய்தது போல் நடுரோட்டில் போட்டு விட்டு சென்றுள்ளார்.

ஆனால் வீட்டிற்கு வந்து தெரியாதவர் போல் நாடகம் ஆடினார்.அதன் பின் மனைவியின் சடலத்தின் முன்பு நின்று கதறி அழுதுள்ளார். ஆனால் போலீசாருக்கு அவர் அழுதத்தில் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. உடனே அவரிடம் கடுமையாக விசாரனை நடத்தியுள்ளனர்.

அதன் பின்பு நடந்த அனைத்தையும் கூறினார் தினேஷ். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement