BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
குடிமகன்களுக்கு உற்சாக செய்தி.. டாஸ்மாக்கில் இதை செய்தால் பணம் வழங்கப்படும் - தடாலடி அறிவிப்பு.!
தமிழ்நாடு அரசு சார்பில் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்க படுகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் குடிமகன்கள் எதிர்ப்பு தெரிவித்து விற்பனையாளர்களுடன் சண்டை செய்து வருகிறார்கள்.

இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க தமிழக அரசு காலி பாட்டீலுக்கு ரூ.10 வழங்கும் திட்டத்தை முன்னதாக அறிவித்து இருந்தது. ஆனால், இது நடைமுறைக்கு வரவில்லை.

இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த தமிழக அரசு முதலில் இம்முயற்சியை சோதனை அடிப்படையில் ஒருமாவட்டத்தில் செய்து படிப்படியாக திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.