அரசியல் தமிழகம்

அதிர்ச்சி! பிரபல அமைச்சர் திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய அரசியல் வட்டாரம்!

Summary:

tamilnadu ex dmk mp selvaraj death - trichy

தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது வனத்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செல்வராஜ். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று திருச்சியில் மரணம் அடைந்தார்.

இதனால் திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் மறைந்த அமைச்சர் செல்வராஜுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement